ताज़ा खबर:
भारत ने अंतरिक्ष में नया कीर्तिमान बनाया  ❯  संसद में बजट सत्र शुरू  ❯  भारत ने क्रिकेट विश्वकप जीता  ❯  शेयर बाजार नई ऊंचाई पर  ❯  नई शिक्षा नीति लागू  ❯  कैंसर की नई दवा तैयार
अच्छाशब्द
Google Ad 728×60
व्यापार

‘இப்ப வாங்கு, அப்புறம் கட்டு’

H
Hindu Tamil Thisai
11 अगस्त 2026

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நிதித் தொழில்நுட்பத் துறையின் அதீத வளர்ச்சியால் நுகர்வோரின் வாங்கும் பழக்கம் முற்றிலும் மாறியிருக்கிறது. குறிப்பாக 1997 முதல் 2012 வரை பிறந்த ‘ஜென்ஸீ’ (Gen Z) தலைமுறையில் ஒரு பிரிவினர், கடன் வாங்கியாவது தங்களின் விருப்பங்களை நிறைவேற்றி மகிழ்ச்சியாக இருக்கலாம் என்ற பழக்கத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

‘இப்ப வாங்கு, அப்புறம் கட்டு’
लेख सारांश

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நிதித் தொழில்நுட்பத் துறையின் அதீத வளர்ச்சியால் நுகர்வோரின் வாங்கும் பழக்கம் முற்றிலும் மாறியிருக்கிறது. குறிப்பாக 1997 முதல் 2012 வரை பிறந்த ‘ஜென்ஸீ’ (Gen Z) தலைமுறையில் ஒரு பிரிவினர், கடன் வாங்கியாவது தங்களின் விருப்பங்களை நிறைவேற்றி மகிழ்ச்சியாக இருக்கலாம் என்ற பழக்கத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

मूल लेख पढ़ें

यह खबर hindutamil.in से ली गई है। पूरी खबर पढ़ने के लिए नीचे दिए बटन पर क्लिक करें।

पूरी खबर पढ़ें

और पढ़ेंव्यापार

सभी देखें →